📢 TNTET 2025 - ஆசிரியர் தகுதி தேர்வு முழுமையான தகவல்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2025ஆம் ஆண்டிற்கான Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper-I மற்றும் Paper-II தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 08.09.2025 அன்று மாலை 5.00 மணிவரை பெறப்படும்.
🎯 TNTET 2025 தேர்வு நோக்கம்
TNTET தேர்வு மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி பெறலாம். Paper-I தேர்வில் முதன்மையாக 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கான தகுதி மற்றும் Paper-II தேர்வில் 6-8 வகுப்பு ஆசிரியர்களுக்கான தகுதி வழங்கப்படும்.
📅 முக்கிய தேதிகள்
- அறிவிப்பு தேதி: 11.08.2025
- விண்ணப்ப தொடக்க தேதி: 11.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 08.09.2025
- திருத்தும் தேதி: 09.09.2025 – 11.09.2025
- Paper-I தேர்வு: 01.11.2025 (FN) – தற்காலிகம்
- Paper-II தேர்வு: 02.11.2025 (FN) – தற்காலிகம்
📌 TNTET 2025 தகுதி விதிமுறைகள்
- Paper-I: 12ஆம் வகுப்பு தேர்ச்சி + D.El.Ed / B.El.Ed முடித்தவர்கள்.
- Paper-II: பட்டப்படிப்பு + B.Ed முடித்தவர்கள்.
- அனைத்து பாடப்பிரிவுகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வித் தகுதி அவசியம்.
📝 தேர்வு முறை
இரண்டு தேர்வுகளும் Objective Type கேள்விகளுடன் நடத்தப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை.
- Paper-I: 150 கேள்விகள் – 150 மதிப்பெண்கள் – 2.5 மணி நேரம்
- Paper-II: 150 கேள்விகள் – 150 மதிப்பெண்கள் – 2.5 மணி நேரம்
📎 விண்ணப்பிக்கும் முறை
- www.trb.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும்.
- புதிய விண்ணப்பதாரராக பதிவு செய்து, Login செய்யவும்.
- தரப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களை (Photo, Signature) பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்து, acknowledgment copy-ஐ சேமிக்கவும்.
- .Study Material For Book
📢 சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்
- 📲 WhatsApp Channel: Click Here
- 📘 Facebook Page: Click Here
- 📺 YouTube: Click Here
- 📷 Instagram: Click Here
- 🌐 Blog: Click Here
🏢 ONE STEP SOLUTIONS & இ-சேவை மையம்
📍 171/2, புது தாராபுரம் மெயின் ரோடு, புளியம்பட்டி, பழனி – 624617
📞 தொடர்புக்கு: 95005 10237
No comments:
Post a Comment