📢 கலைஞர் மகளிர் உதவித்தொகை 2025 – புதிய விண்ணப்பம் தொடக்கம்
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டமாக 29 மே 2025 முதல் புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
👩👧 குடும்பத்தலைவி வரையறை:
- குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் ஒரே குடும்பமாகக் கருதப்படுவர்
- பெண் குடும்பத் தலைவர் விண்ணப்பிக்கலாம்
- ஆண் தலைவர் என்றால் அவரின் மனைவியே தகுதியான தலைவி
- பெயர் இல்லையெனில் – மற்ற பெண்களில் ஒருவர் தேர்வு செய்யலாம்
- திருமணமாகாத / கைம்பெண்கள் / திருநங்கைகள் – தாங்களே தலைமையிலானவர்கள்
💸 பொருளாதார தகுதிகள்:
- ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்
- நன்செய் நிலம் – 5 ஏக்கருக்குள் / புன்செய் நிலம் – 10 ஏக்கருக்குள்
- மின்சார பயன்பாடு – வருடத்திற்கு 3600 யூனிட்டிற்கு கீழ்
⚠️ வருமான சான்று / நில ஆவணங்கள் தேவை இல்லை.
🚫 தகுதி இல்லாதவர்கள்:
- ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
- வருமானவரி செலுத்தும் குடும்ப உறுப்பினர் உள்ளவர்கள்
- தொழில் வரி செலுத்தும் நபர்கள்
- அரசு, கூட்டுறவு, வங்கி, உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்
- பாராளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்/உறுப்பினர்
- கார், ஜீப், டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்தவர்கள்
- ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்திற்கும் மேல் மற்றும் GST செலுத்தும் தொழில்கள்
- ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் (அரசுத் திட்டங்கள் மூலமாக)
மேலே குறிப்பிடப்பட்டவர்களுக்கு திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லை.
📝 விண்ணப்பிக்கும் முறை:
- 21 வயது நிரம்பிய பெண் (15.09.2002க்கு முன்னர் பிறந்தவர்)
- தங்கள் குடும்ப அட்டை உள்ள நியாய விலை கடையை சார்ந்த முகாமில் மட்டும் பதிவு செய்ய வேண்டும்
- ஒரே குடும்பத்திலிருந்து ஒருவரே விண்ணப்பிக்க தகுதி உடையவர்
📍 உதவிக்கான தகவல்:
One Step Solutions & இ-சேவை மையம்
171/2, New Dharapuram Main Road,
Puliyampatty, Palani Taluk – 624617
📞 9500510237
📧 onestepsolutions2025@gmail.com
Tags:
#MagalirThogai2025 #TNWomensScheme #TamilnaduGovernmentScheme #OneStepSolutions #MagalirUrimaiThittam #₹1000Scheme #EsevaiCenter #Puliyampatti #MagalirThogaiApply #KalaignarThogai
No comments:
Post a Comment