Sunday, August 3, 2025

Subhadra Yojana 2025 – பெண்களுக்கான 5 ஆண்டில் ₹50,000 நிதி உதவி

Subhadra Yojana 2025 – பெண்களுக்கான 5 ஆண்டில் ₹50,000 நிதி உதவி

🌸 Subhadra Yojana 2025 – பெண்களுக்கான புதிய நிதி உதவித் திட்டம்

ஒடிஷா அரசு பெண்களுக்காக அறிமுகப்படுத்திய Subhadra Yojana திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயது பெண்களுக்கு 5 ஆண்டுகளில் மொத்தம் ₹50,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் ₹10,000 (₹5,000 + ₹5,000) நேரடியாக பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

➕ முழு விவரங்கள் பார்க்க...

🎯 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பெண்களுக்கு 5 ஆண்டுகளில் மொத்தம் ₹50,000 நிதி உதவி
  • ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் ₹10,000 வழங்கப்படும்
  • Raksha Bandhan – ₹5,000 + Women’s Day – ₹5,000
  • பணம் நேரடியாக வங்கி கணக்கில் (DBT மூலம்)

👩 யார் விண்ணப்பிக்கலாம்?

  • 21 – 60 வயதிற்குள் உள்ள பெண்கள்
  • 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்கள்
  • கார் / வாகனம் வைத்திருக்கக் கூடாது
  • ITR தாக்கல் செய்யக்கூடாது
  • அரசின் பிற திட்டங்களில் மாதம் ₹1,500-க்கு மேல் பெறக்கூடாது

📝 விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் பதிவு மூலம் விண்ணப்பிக்கலாம்
  • CSC (Common Service Centre) மூலமும் விண்ணப்பிக்கலாம்
  • Aadhaar-இணைந்த வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்

📂 தேவையான ஆவணங்கள்:

  • Aadhaar Card
  • Bank Passbook / Cancelled Cheque
  • Ration Card (தேவைப்பட்டால்)
  • Passport Size Photo

💻 Online Registration – Step by Step:

  1. Subhadra Yojana Portal / CSC Portal திறக்கவும்
  2. பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்
  3. Aadhaar & வங்கி விவரங்களை பதிவு செய்யவும்
  4. Self Declaration (ITR இல்லை, 5 ஏக்கருக்கு மேல் நிலம் இல்லை, வாகனம் இல்லை) தெரிவிக்கவும்
  5. ஆவணங்களை upload செய்து Submit செய்யவும்
  6. Acknowledgement Number கிடைக்கும்
  7. District / Block அதிகாரிகள் சரிபார்த்து அங்கீகரிப்பர்
  8. தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு தவணை தொகை DBT மூலம் வங்கி கணக்கில் வரும்

✨ கூடுதல் சலுகை:

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து / நகரத்தில் அதிகம் டிஜிட்டல் பயன்பாடு செய்த பெண்களில் முதல் 100 பேருக்கு கூடுதலாக ₹500 வழங்கப்படும்.

🌸 Subhadra Yojana 2025 – Rs.50,000 Financial Help for Women

Odisha Government has launched the Subhadra Yojana for women’s welfare. Under this scheme, women aged between 21 and 60 years will receive a financial benefit of ₹50,000 over 5 years, directly credited to their Aadhaar-linked bank accounts.

➕ Read More...

📌 Key Features:

  • Financial Support: ₹50,000 over 5 years
  • Two installments every year:
    • ₹5,000 on Raksha Bandhan
    • ₹5,000 on International Women’s Day
  • Amount will be directly credited to the beneficiary’s bank account

✅ Eligibility Criteria:

  • Women aged 21–60 years
  • Land holding less than 5 acres
  • No car/vehicle ownership
  • Not filing Income Tax Return (ITR)
  • Not receiving more than ₹1,500 per month from any other govt scheme

📝 Required Documents:

  • Aadhaar Card
  • Bank Passbook / Cancelled Cheque
  • Ration Card (if applicable)
  • Passport size photo

💻 How to Apply (Step by Step):

  1. Visit the Subhadra Yojana Portal or CSC (Common Service Centre).
  2. Enter personal details – Name, Age, Father/Husband name, Address.
  3. Provide Aadhaar & Bank Account details (must be Aadhaar-linked).
  4. Upload necessary documents – Aadhaar, Bank Passbook, Photo.
  5. Submit the application and receive an acknowledgement number.
  6. Application will be verified by District/Block officials.
  7. On approval, benefits will be transferred to your bank account.

🎁 Extra Benefit:

In each Gram Panchayat / Municipality, the top 100 women using digital transactions will get an extra ₹500 incentive.

📍 உதவிக்காக எங்களை தொடர்புகொள்ள:

ONE STEP SOLUTIONS & இ-சேவை மையம்
171/2, புதிய தாராபுரம் மெயின் ரோடு,
புளியம்பட்டி, பழனி – 624617
📞 95005 10237
✉️ onestepsolutions2025@gmail.com

🔗 நம்மை பின்தொடருங்கள்:


✅ இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிருங்கள் – ஒவ்வொரு பெண்களும் இந்த திட்டத்தின் பயனை பெறட்டும்!

No comments:

Post a Comment

LIC Zero GST – இனி LIC பாலிசிகள் GST இல்லாமல்! | சிறந்த திட்டத்தை இன்றே தேர்வு செய்யுங்கள் LIC Zero GST – பாதுகாப்...