Sunday, August 23, 2026

TNPSC Group 2 & 2A 2026 Selection Process – தேர்வு முறை முழு விளக்கம்

TNPSC Group II மற்றும் Group IIA recruitment-ல் இரண்டு பிரிவுகளுக்கும் selection process ஒரே மாதிரியாக இருக்காது. குறிப்பாக Group II-ல் நேர்முகத் தேர்வு இடம்பெறும் posts மற்றும் Group IIA-ல் non-interview posts என வேறுபாடு உள்ளது.

📢 TNPSC Group 2 & 2A 2026 – முக்கிய தகவல்

🔹 Group II – Interview Posts
🔹 Group IIA – Non-Interview Posts
🔹 Preliminary Examination
🔹 Main Examination
🔹 Group II Posts – Interview / Oral Test

இந்த பதிவில் TNPSC Group 2 மற்றும் Group 2A 2026-ன் Selection Process, Preliminary Exam, Main Exam, Interview, முக்கிய பதவிகள், வயது தகுதி மற்றும் முக்கிய தேதிகள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

No comments:

Post a Comment

பயிர்க்கடன் தள்ளுபடி 2026: பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான ...