போலி அல்லது தவறான பட்டா ரத்து செய்வது எப்படி? | One Step Solutions
போலி அல்லது தவறாக வழங்கப்பட்ட பட்டாவை எப்படி ரத்து செய்வது?
சில நேரங்களில் போலி ஆவணங்கள், தவறான பதிவுகள் அல்லது உரிமை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பட்டா வழங்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வழிகாட்டியில் எளிமையாகப் பார்க்கலாம்.


பட்டாவை எதிர்க்கக்கூடிய சூழ்நிலைகள்
- போலி விற்பனைப் பத்திரம்
- தவறான Survey Number
- Duplicate Patta
- வாரிசு விவர பிழை
- Mutation தவறு
நடவடிக்கை
1. Tahsildar அலுவலகம்
பதிவுப் பிழை இருந்தால் தேவையான ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.
2. RDO மேல்முறையீடு
Tahsildar உத்தரவால் பாதிப்பு இருந்தால் RDO அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
3. DRO மேல்முறையீடு
RDO உத்தரவில் திருப்தி இல்லையெனில் DRO-வை அணுகலாம்.
4. Civil Court
உரிமை (Title) தொடர்பான இறுதி தீர்ப்பு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
தேவையான ஆவணங்கள்
- Sale Deed
- Patta
- Chitta / Adangal
- Encumbrance Certificate
- FMB Sketch
- வரி ரசீது
- ஆதார்
FAQ
பட்டா மட்டும் உரிமையை நிரூபிக்குமா?
இல்லை. அது Revenue Record மட்டுமே.
Duplicate Patta இருந்தால்?
உரிய ஆவணங்களுடன் வருவாய்த் துறையை அணுகி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment