கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆன்லைன் மேல்முறையீடு செய்வது எப்படி? | KMUT Appeal
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கிய தகவல் இது.
SMS வந்தும் பணம் வரவில்லையா? விண்ணப்பம் Reject ஆனதா? இப்போது KMUT Online Appeal மூலம் ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம்.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்மையில் 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்தது.
இந்த கட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் இருந்து 17 லட்சம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் தற்போது மொத்தமாக 1,30,69,831 பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.
யார் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு செய்யலாம்?
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 2-ம் கட்டமாக விண்ணப்பித்தவர்கள்
- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வந்தவர்கள்
- SMS வந்தும் பணம் வரவில்லை என நினைப்பவர்கள்
KMUT Online Appeal – அதிகாரப்பூர்வ இணையதளம்
https://kmut.tnega.org/kmut-grievance/
மேல்முறையீட்டு வகைகள்
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது
- SMS வந்தது ஆனால் பணம் வரவில்லை
தேவையான விவரங்கள்
- குடும்ப அட்டை எண்
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
- OTP உறுதிப்படுத்தல்
Appeal Assistance – One Step Solutions
ஆன்லைன் மேல்முறையீடு செய்வதில் சிரமம் இருந்தால்:
One Step Solutions
171/2, New Dharapuram Main Road,
Puliyampatty, Palani Taluk
✔ KMUT Online Appeal Support
✔ OTP Verification Help
✔ Application Status Guidance
முக்கிய அறிவுரை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதி இருந்தும் பணம் வரவில்லை என நினைப்பவர்கள் இந்த ஆன்லைன் மேல்முறையீட்டு வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துங்கள்.
இது தமிழ்நாடு அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ மகளிர் நல திட்டம் ஆகும்.
No comments:
Post a Comment